Tag: tomato
தக்காளி கம்பு கஞ்சி செய்வது எப்படி?
கம்பு என்பது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. கம்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. ரத்தசோகை இருப்பவர்கள் கம்பினை அடிக்கடி சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். மேலும் தலைமுடி...
தக்காளி விலை வீழ்ச்சி…சாலையோரம் கொட்டப்படும் தக்காளிகள்!
தக்காளியின் விலை வீழ்ச்சி அடைந்ததால், அதனை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டி வருகின்றனர்.‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!திண்டுக்கல் மாவட்டம், பழனி மற்றும் பாப்பம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில்...
கடுமையாக சரிந்த தக்காளி விலை… வேதனையில் விவசாயிகள்!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாட்டு தக்காளி கடுமையான விலை சரிவைக் கண்டுள்ளது.வேட்டையன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தெலுங்கு பிரபலம்டி.சிந்தலைசேரி சுற்றுவட்டாரப பகுதிகளில் பரவலாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் தக்காளியை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பருவமழை...
கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி கிலோ ரூ.20-க்கு விற்பனை
கடலூரில் தக்காளி விலை குறைந்தது கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்கின்றனர்.கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை கிலோ...
கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை
கோயம்பேடு சந்தையில் அதிரடியாக குறைந்த தக்காளி விலை
கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி வரத்து அதிகரித்ததால் விலை கணிசமாகக் குறைந்தது.தொடர் மழைக் காரணமாக தக்காளி விளைச்சல் பாதித்தது காரணமாக கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளியின்...
ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
ரேசன் கடையில் தக்காளி கிலோ ரூ.50-க்கு விற்பனை
வெளிச்சந்தைகளில் தக்காளி விலை குறைந்ததையடுத்து, ரேஷன் கடைகள், பசுமை பண்ணை கடைகள் மற்றும் அமுதம் அங்காடிகளில் தக்காளி கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஒரு...
