Tag: tourist

கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

 கோடை விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு குவிந்துள்ளனர்.கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே கிடைக்கும் நெல் மூட்டைகள்!கன்னியாகுமரிக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், காந்தி நினைவு மண்டபம், பூம்புகார் நிலையம்,...

சீன அதிபரிடம் வேண்டுகோள் விடுத்த மாலத்தீவு அதிபர்!

 தங்கள் நாட்டிற்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று சீனாவுக்கு மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு வேண்டுகோள் விடுத்துள்ளார்.“ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கைத் தேவை”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!மாலத்தீவு அதிபர் முகமது...

புதுச்சேரியில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த பயணிகள்!

 புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கம்?புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் சிறிய மற்றும் பெரிய...

கொடிவேரி அணையில் பரிசல் இயக்கத் தடை!

 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி, அணைக்கு வரவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.“மீன்பிடி உரிமையை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்”- அன்புமணி ராமதாஸ்...

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை நெல்லை அம்பாசமுத்திரம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதையடுத்து மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.தென்மேற்கு பருவமழை...

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் ஐந்து நாட்களுக்குப் பின்பு சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதித்து வனத்துறை அறிவித்துள்ளது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின்...