Tag: Toxic Culture

திரைத்துறையில் நிலவும் நச்சு கலாச்சாரம்!- நடிகர் விஜய் சேதுபதி மீது எழுந்த அதிரடிப் பாலியல் புகாரும், சமூக வலைதள விவாதங்களும்!

தமிழ் சினிமா உலகில் எதார்த்தமான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்த முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் செல்வனாக அறியப்படும் இவர் மீது,...