Tag: Traffic awareness camp
பட்டாபிராமில் கனரக வாகன ஒட்டுநர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்
ஆவடி பட்டாபிராம் அருகே கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருவள்ளுர் மாவட்டம் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு உட்பட்ட T.9 பட்டாபிராம்...