Tag: Train accident

மீண்டும் ஒரு இரயில் விபத்து…பாகிஸ்தானில் இரயில் தடம்புரண்டு 25 பேர் பலி..

பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் சர்ஹாரி ரயில் நிலையம் அருகே...

ஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி

ஒடிசாவுக்கு செல்லும்போது கூலிங் கிளாஸ் அவசியமா?- உதயநிதிக்கு ஜெயக்குமார் கேள்வி தமிழகத்தை போதை மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் கிடைப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை...

#BREAKING ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது

ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டது ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.கடந்த 2 ஆம் தேதி ஒடிசாவில் பாகநாகா ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்ட நிலையில்,...

ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தது தமிழக குழு!

 ஒடிஷா மாநிலத்திற்கு சென்றுள்ள தமிழக குழுவினர், அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்தனர்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்புஒடிஷா ரயில் விபத்தில் சிக்கியோரில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை அடையாளம்...

ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை

ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...

ஒடிசா விபத்து- முதல்வருக்கு திருமாவளவன் பாராட்டு

ஒடிசா விபத்து- முதல்வருக்கு திருமாவளவன் பாராட்டு ஒடிசாவில் நடந்த கோர இரயில் விபத்து நெஞ்சை உறைய வைப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.ஒடிசா பாலசோர் அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 261 ஆக...