Tag: Train accident
ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!
சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் ஹைதராபாத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!சென்னையில் இருந்து சார்மினார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில், ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி...
இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி இருவர் பலி :
பட்டாபிராம் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒரு மாணவன் மற்றும் ஒரு மூதாட்டி பலிஅரக்கோணம், மேசைவாடி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகன் கிருஷ்ணா, 17 ;...
தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்
தீ விபத்துக்குள்ளான ரயில் பெட்டியில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல்
நேற்று தீ விபத்திற்கு உள்ளான ரயில் பெட்டியில் இன்றும் நிபுணர்கள் ஆய்வு எரிந்த நிலையில் கட்டு கட்டாக பணங்கள் மீட்கப்பட்டுள்ளன.மதுரையில் நேற்று...
மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை
மதுரை ரயில் தீ விபத்து- சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடம் விசாரணை
மதுரை ரயில் தீ விபத்தில் சுற்றுலா நிறுவன ஊழியர்கள் ஐவரிடம் மதுரை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.உத்திர பிரதேச மாநில...
ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் விபரீதம்- அமைச்சர் மூர்த்தி
ரயில் பெட்டியை பூட்டி கொண்டு சமைத்ததால் விபரீதம்- அமைச்சர் மூர்த்தி
ரயில் விபத்து நடந்த பகுதியை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த...
மதுரை ரயில் விபத்து- முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
மதுரை ரயில் விபத்து- முதல்வர் நிதியுதவி அறிவிப்புமதுரை இரயில் நிலையத்தில் சுற்றுலா இரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
