Tag: Tri-Services

முப்படைகளின் தலைமைத் தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் ஜெனரல் அனில் சவுகான்!

இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி பதவியில் இருந்து ஜெனரல் அனில் சவுகான் இன்று (மே 30, 2026) ஓய்வு பெற்றார். அவருக்கு நாட்டின் தலைநகர் டெல்லியில் சிறப்பான ராணுவ அணிவகுப்பு மரியாதை...