Tag: Trichy
பட்டங்களைப் பெறும் மாணவர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட பிரதமர்!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, அரசுமுறைப் பயணமாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர்...
திருச்சி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் திட்டங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!டெல்லியில் இருந்து தனி விமானம்...
பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் திட்டங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!
திருச்சிக்கு இன்று (ஜன.02) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, விமானம், ரயில், சாலை, எண்ணெய், எரிவாயு, கப்பல், உயர்கல்வி உள்ளிட்டத் துறைகளில் 19,850 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களைத் தொடங்கி...
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா!
திருச்சிக்கு இன்று (ஜன.02) வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதுடன் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.‘இந்த வருஷம் எனக்கு கல்யாணம்’…. நடிகர் பிரேம்ஜியின் பதிவு!திருச்சியில் உள்ள...
நாளை திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (ஜன.02) திருச்சிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில்...
வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் உள்ள பழமையான வீட்டின் மேற்கூரை அதிகாலை 04.00...
