Tag: Trichy
ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நள்ளிரவு 12.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், அதிகாலை 01.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் மலையப்ப...
அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரானவர் கொலை!
திருச்சியில் அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டிருப்பது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பத்துடன் பிறந்தநாளை...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர்கள்- பாதுகாவலர்கள் மோதல்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்பப் பக்தர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ரத்தக் காயமடைந்ததால் கோயில் நடை சாத்தப்பட்டது.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட...
வைகுண்ட ஏகாதசியையொட்டி, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ‘பூலோக வைகுண்டம்’!
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் நகரமே வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. அதன் பருந்து பார்வை காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.சூப்பர் ஸ்டாரின் பர்த்டே ட்ரீட் ரெடி…. ‘தலைவர் 170’ அப்டேட்!திருச்சி மாவட்டம்,...
என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!
பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (வயது 30) காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டார்.அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைகள் புகுந்த காட்டு பூனைதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஜெகன், கொலை, கொள்ளை உள்ளிட்ட...
திருச்சி நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
திருச்சி மாவட்டம், ஜாபர்ஜாவில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குறது….. மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில்...
