Tag: Trisha Vijay
‘ஆசிரியர் திரிஷா விஜய்..’ ‘இதுவரை தமிழர்கள் அறியாத வரலாறு..’- ‘பெரியார் அறிவுலகம்’ மெகா ஊழலில் பகீர் தகவல்..
கோவை 'பெரியார் அறிவுலகம்' நூல் கொள்முதலில் கோடிக்கணக்கில் மெகா ஊழல் செய்யப்பட்டுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் பகீர் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் முன்வைத்துள்ளார்.போலிப் பதிப்பகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தரவுகள் என...
