Tag: ttv dinakaran
சென்னைப் பல்கலைக்கழகத்தை முடக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் – TTV தினகரன்
சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை முழுமையாக முடக்கும் ஆபத்தான முடிவை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் TTV தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...
அமித்ஷாவின் ஒரே டிமாண்ட் “இதுதான்”! பலிகடாவாகும் தலைவர் யார்? பகீர் தகவலை பகிர்ந்த எஸ்.பி. லட்சுமணன்!
ஒன்றுபட்ட அதிமுகவால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்கிற முடிவுக்கு பாஜக தலைமை வந்து விட்டதாகவும், அந்த அணியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடேவே பாஜக விரும்புவதாகவும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.அதிமுக...
‘சிறு மீன் எல்லாம் பெரு மீனுக்கு இரை…’சாபம் கொடுத்த பாஜகவுக்கு சட்டாம்பிள்ளையான டி.டி.வி.தினகரன்..!
தனது சொந்த மாவட்டமான மன்னார்குடி மாவட்டத்தில் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் அமமுக கட்சியினர் போட்டியிட்டு பெரும் தோல்வியை தழுவியது. ஒரு சில வேட்பாளர்கள் வட்டிக்கு கடன் வாங்கி தான் செலவே செய்தார்கள். அதிமுகவை...
அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை...
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தேனியில் டிடிவி தினகரன் போட்டி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை...
சென்னை பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் – டிடிவி தினகரன்!
தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின்...
