Tag: tunnel
வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று...
திருவள்ளூர்: வேப்பம்பட்டு அருகே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாமல் பொதுமக்கள் அவதி…
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு-அயத்தூர் இடையே இணைப்புச் சாலை மற்றும் சுரங்கப்பாதை இல்லாத்தால் சுமாா் 1000க்கும் அதிகமான குடும்பங்கள் தவித்து வருகின்றன- உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருவள்ளூர்...
40 ஆண்டுகால போராட்டம்… சுரங்கபாதையை திறந்து வைத்த துணை முதல்வர்..
40 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ராயபுரம் போஜராஜன் நகர் வாகன சுரங்கப்பாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.வடசென்னையில், பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் தெருவிற்கும், மின்ட் மாடர்ன் சிட்டிக்கும் இடையே,...
