Tag: Two Dead Bodies

ராமநாதபுரம் அருகே ஏர்வாடியில் அதிர்ச்சி: மர்மமான முறையில் இருவர் சடலமாக மீட்பு – உறவினர்களின் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே காட்டுப் பகுதியில் இரண்டு பேர் மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் கசிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கொலையாளிகளை...