Tag: Unauthorized

சேலத்தில் அனுமதியின்றி எருதாட்டம் – இருவர் பலி

சேலம் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் அனுமதியின்றி நடந்த எருதாட்டப் போட்டிகளில் மாடு முட்டி இருவர் உயிரிழந்துள்ளனா்.சேலம் மாவட்டம், செந்தாரப் பட்டியில் அனுமதியின்றி எருதாட்டப் போட்டி நடத்தினா். அதில் மாடு முட்டி சக்திவேல் என்பவா்...