Tag: Union Finance Minister
‘Paytm’ நிறுவனத்தின் பங்கு விலை 9 சதவீதம் உயர்வு!
'Paytm' நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, மத்திய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, 'Paytm'- ன் பங்கு விலை 9% உயர்ந்துள்ளது.இலங்கையின் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...
“இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது”- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில்...
இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப்.01) காலை...
இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்யவுள்ளார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவரின் உரையுடன் நேற்று (ஜன.31) தொடங்கியது....
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின்...
தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை பெறுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பிறகு தொடர்ந்து ஆறு முறை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை இந்த முறை பெறுகிறார் மத்திய நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன்.லாலுவின் புதிய வியூகம்- பீகார் அரசியலில் பரபரப்பு!கடந்த...