Homeசெய்திகள்இந்தியாஇடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

-

- Advertisement -

 

இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
Photo: ANI

மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!

நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த நிலையில், டிஜிட்டல் வடிவிலான பட்ஜெட்டுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை அதிகாரிகளுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று (பிப்.01) காலை 10.15 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தில் மத்தில் உள்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், நாடாளுமன்ற மக்களவைக்கு செல்லும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார்.

MUST READ