Tag: US Iran Tensions

மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்; ஏமனில் 60 இலக்குகள் மீது கூட்டுப்படைகள் தாக்குதல்!

ஹோர்மூஸ் நீரிணையின் கெஷிம் தீவு அருகே சென்றுகொண்டிருந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் அங்குள்ள அமெரிக்க ராணுவ...

“ஒரு மணி நேரத்தில் ஈரானை அழித்துவிடுவோம்” – டிரம்ப் மிரட்டல்! “போரைத் தொடங்கினால் நரகத்தைப் பார்ப்பீர்கள்” என ஈரான் பதிலடி எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த எட்டு மாதங்களாக நீடித்து வரும் போர் பதற்றம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா நினைத்தால் ஒரு மணி நேரத்தில் ஈரானின் முக்கிய இலக்குகளை அழித்துவிட முடியும் என்று...

அமெரிக்கா – இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை: “எல்லைகளற்ற பதிலடி வழங்கப்படும்” – புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமேனி அதிரடி உத்தரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான ராணுவப் பதற்றம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவரான முஜ்தபா கமேனி அந்நாட்டு ராணுவப் படைகளுக்கு மிகக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எதிரி நாடுகளிடமிருந்து...

“ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தப்படாது” – டிரம்ப் அறிவிப்பு! போர் பதற்றத்துக்கு மத்தியில் முக்கிய திருப்பம்

ஈரான் மீது அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா–ஈரான் இடையே போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில்...

“நெருப்புடன் விளையாடாதீர்கள்!” – டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் அதிரடி பதிலடி; மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த புதிய ராணுவத் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவுடன் சுமுகமான ஒப்பந்தத்திற்கு ஈரான் முன்வராவிட்டால் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப்...

மத்திய கிழக்கில் மீண்டும் வெடிக்கும் பதற்றம்: ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா – ஈரான் இடையிலான ராஜதந்திர மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானுடன் விரைவில் ராஜதந்திர உடன்பாடு எட்டப்படாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், மீண்டும் ஒரு சிறிய அளவிலான...