Tag: USA

அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி- பயணத்தின் முக்கிய அம்சங்கள்!

 அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.குண்டர் சட்ட நடவடிக்கை- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம்...

‘மோடி ஜி தாளி’ என்ற பெயரில் உணவு வகையை அறிமுகப்படுத்திய உணவகம்!

 வரும் ஜூன் 21- ஆம் தேதி அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். அங்கு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ...

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையிலான சந்திப்பின் போது, திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில்...

3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!

 ஆப்பிள் நிறுவனத்தின் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.என்னோட டப்பிங் முடிஞ்சு, படத்தை பார்க்க ஆர்வமா இருக்கேன்… மாவீரன் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் இந்த ஆக்மென்டட்...

வணிக வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்….இந்திய இளம்பெண் உயிரிழப்பு!

 தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் நீதிபதியாக பணியாற்றி வருபவர் டி.நர்ஸி ரெட்டி. இவரது மகள் ஐஸ்வர்யா (வயது 27). இவர் ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துள்ளார். பின்னர்...