Tag: Uttar Pradesh
உத்திரபிரதேசத்தில் மேலும் ஒரு மசூதியை குறிவைத்துள்ள இந்து அமைப்புகள் – வன்முறையை நிறுத்த திருமாவளவன் கோரிக்கை
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த திருமாவளவன் உத்தரப் பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜிதின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் சர்வேயை உடனே நிறுத்த வேண்டும் என்று...
பள்ளியின் வளர்ச்சிக்காக 2ம் வகுப்பு மாணவர் நரபலி… பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேர் கைது
உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளியின் வளர்ச்சிக்காக விடுதியில் தங்கியிருந்த 2ஆம் வகுப்பு மாணவரை நரபலி கொடுத்த பள்ளி இயக்குநர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் ரஸ்காவனில் டிஎல்...
நொய்டாவில் மேம்பால தூணில் விழுந்த இளம்பெண் பத்திரமாக மீட்பு
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் விபத்தில் சிக்கி மேம்பால தூணில் விழுந்த இளம்பெண்ணை காவல்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டார் 25 பகுதியில் இளம்பெண் ஒருவர் உயர்மட்ட மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்....
உத்தரபிரதேச பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 4 பேர் பலி, 6 பேர் படுகாயம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர், 6 பே ர் படுகாயமடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலம பெரோசாபாத் மாவட்டம் நவ்ஷெரா பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில்...
உத்தரபிரதேசத்தில் அடுக்குமாடி வீடு இடிந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடுக்கு மாடி வீடு இடிந்த விபத்திற்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் மீரட் ஜாகீர் நகரில் 3 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. சனிக்கிழமை மாலை...
லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து
விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம்...
