Tag: Uttar Pradesh
சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை...
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் – மோடியின் சர்ச்சை பேச்சு
இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட்டுவிடுவார்கள் - மோடியின் சர்ச்சை பேச்சுஉத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.நாட்டில் 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில்,...
ரேபரேலியில் ராகுல்காந்தி போட்டி!
ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிசோனியா காந்தி குடும்பத்தின்...
பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம் – உ.பி மக்கள் கருத்து
நான் பாஜககாரன்... ஆனால் பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டேன். உ.பி தேர்தல் களத்தில் மக்கள் கருத்துஉத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக சார்பில் நல்ல வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றும், இதனால் பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில்...
பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்
மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா...
அயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்ட முதல் தினத்திலேயே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தியில் காத்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கும் பக்தர்களின்...
