Tag: Vaadaivaasal

விரைவில் முடிவடையும் ‘சூர்யா 44’ படப்பிடிப்பு…… அடுத்தது ‘வாடிவாசல்’ தான்!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு...