Tag: vaiyampatti
குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :
வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி...