Tag: Vandalur ZOO

வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மீண்டும் தொடக்கம்!

 வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது, பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!வண்டலூர் உயிரியல் பூங்காவில்...

இன்று வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு!

 சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்றும் (அக்.03) திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திரைப்படத் தயாரிப்பாளர் வி.ஏ.துரை காலமானார்!வழக்கமாக, செவ்வாய்க்கிழமை அன்று பூங்காவுக்கு வார விடுமுறை அளிக்கப்படும். ஆனால் தொடர் விடுமுறை...

‘வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் உயர்வு’- விரிவான தகவல்!

 சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைத்துள்ள பூங்கா நிர்வாகம், பெரியவர்களின் நுழைவுக் கட்டணத்தை 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.“செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா?”- இன்று தீர்ப்பு!சென்னை வண்டலூர் அறிஞர்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உத்தரவு!

 சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கம் அமைக்க ரூபாய் 4.3 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்று ஆண்டுகளுக்குள் அருங்காட்சியகம் மற்றும் திரையரங்கம் கட்டி முடிக்கப்படும்...