Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மீண்டும் தொடக்கம்!

வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மீண்டும் தொடக்கம்!

-

- Advertisement -

 

வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மீண்டும் தொடக்கம்!
Video Crop Image

வண்டலூர் பூங்காவில் லயன் சஃபாரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது, பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

we-r-hiring

“5 மாநிலங்களில் தேர்தல் விதி அமலுக்கு வந்தது”- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்கள் உலாவிடும் மிகவும் பிரபலமான ஒன்று. கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவிய காரணத்தினால், இந்த உலாவிடம் மூடப்பட்டது. கொரோனாவிற்கு பிறகு பூங்கா திறக்கப்பட்ட போதும், சிங்கம் உலாவிடம் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பார்வையாளர்களுக்காக மீண்டும் சிங்கம் உலாவிடம் திறக்கப்பட்டுள்ளது. சிங்கம் உலாவிடத்தில் ஏழு சிங்கங்கள் உள்ளன. அதில் மூன்று ஆண் சிங்கம், நான்கு பெண் சிங்கங்கள் உள்ளன.

அதோடு, மான்கள் உலாவிடும் பகுதியில் கடமான், புள்ளிமான்கள் உள்ளன. பார்வையாளர்கள் சிங்கம் உலாவிடத்திற்கு சென்றுப் பார்க்க வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 30 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு நிறுத்தம்!

மூன்று ஆண்டுகளுக்கு வண்டலூர் பூங்காவில் சிங்கம் மற்றும் மான் உலாவிடத்தைப் மீண்டும் பார்வையிடும் வசதியைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

MUST READ