Tag: Vashu Bhagnani

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொடர்புடைய 12 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.. பின்னணி என்ன?

பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அவரது கணவரின் குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பையில் மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக...