Tag: Veerapandian

ஞானேஷ்குமார் பற்றி முதல்வர் ஏன் பேசவில்லை? – சிபிஐ வீரபாண்டியன் கேள்வி!

SIR விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு வீரபாண்டியன் கேள்விதலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், இந்த விவகாரம் தொடர்பாக...

“மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது”: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட்/இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கண்டனம்!

மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது எதிர்காலத்தில்...

“கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புரட்டிப் பார்க்க வேண்டும்”: சிபிஐ செயலாளர் வீரபாண்டியன் ஆவேசப் பேட்டி!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்....

“தவெகவை ஆதரித்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும்!” – இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டி; வீரபாண்டியன் விளக்கம்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த முடிவுக்கான காரணம் குறித்து...

“தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழாக இருக்கிறது!” — த.வெ.க. அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வீரபாண்டியன் கடும் கண்டனம்!

தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் அரசின் அதிகார...

“முதலமைச்சரும் அமைச்சர்களும்தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்; இங்கு தலைகீழாக இருக்கிறது!” – CPI மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கொந்தளிப்பு!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், கம்யூனிஸ்ட் கட்சியினர் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்ட விவகாரத்தில், "அரசுக்குத் தெரியாமல் நடந்தது" என அமைச்சர் நிர்மல் குமார் அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட்...