Tag: Velammal Hospital
சாலை விபத்தில் துண்டிக்கப்பட்ட 4 விரல்கள் – 17 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் பொருத்தி மதுரை வேலம்மாள் மருத்துவமனை சாதனை!
சாலை விபத்தில் இடது கையின் கட்டைவிரல் உள்ளிட்ட நான்கு விரல்களை இழந்த 22 வயது இளைஞருக்கு, மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 மணி நேரத் தொடர் அறுவை சிகிச்சை மூலம்...
