Tag: vibrant
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – உயிர்ப்பம் போர்க்குணமும் கொண்ட எதிர்க்கட்சி!
மு.குணசேகரன்ஆளுங்கட்சியாக இருக்கும்போது உயிர்ப்புடன் இயங்கும் பல அரசியல் கட்சிகள், எதிர்க்கட்சியாக மாறும்போது, கரைந்து காணாமல் போயிருக்கின்றன. ஆனால், ஆளுங்கட்சியாக அதிகாரத்தில் வீற்றிருக்கும்போது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் பிரச்சினைகளுக்காக...
