Tag: View Counting
YouTube-ல் புதிய View கணக்கீட்டு முறை! Views அதிகரிக்கும்; ஆனால் வருமானம் அதிகரிக்குமா?
யூடியூப் வீடியோக்களுக்கு தொடர்ந்து முயற்சி செய்தும் எதிர்பார்த்த அளவுக்கு views கிடைக்கவில்லையா? வருமானத்தை அதிகரிக்க முடியாமல் தவிக்கிறீர்களா? அப்படியானால், யூடியூப் சமீபத்தில் கொண்டுவந்துள்ள வியூஸ் கணக்கிடும் முறையில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றம் உங்களுக்கு...
