Tag: Vignehs Raja
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் மமிதா பைஜு….. அட இந்த படத்துலயா?
மமிதா பைஜு, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது.நடிகை மமிதா பைஜு மலையாள சினிமாவில் வெளியான பிரேமலு என்ற படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்துள்ளார்....
