Tag: Vijay Government

வடமாநில ஊடகங்கள் பாராட்டும் விஜய் ஆட்சி! – சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதம்!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருவதாக வடமாநில ஊடகங்கள் வரை பாராட்டிச் செய்தி வெளியிட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனச் சட்டப்பேரவையில் சபாநாயகர் பிரபாகர் பெருமிதத்துடன்...

தமிழக காவல்துறையில் 29,108 புதிய பணியிடங்கள்! 5 ஆண்டுகளில் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு – விஜய் அரசு அதிரடி

தமிழக காவல்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 புதிய காவல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, படிப்படியாக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.காவல்துறையில் தற்போது...

விஜய் ஆட்சிக்கு எதிராக உதயநிதி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு! 116 நாட்களில் 550 குற்றங்கள்?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் தீயணைப்பு–மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக...

முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பணிக்காலத்தில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: ரூ.212 கோடியில் நவீனமயமாக்கல்  தமிழக காவல்துறையின் நலனைக் காக்கும் வகையிலும், அவர்களின் பணிச் சுமையைக் குறைக்கும்...

விஜய் அரசு புதிய அதிரடி திட்டம்! 1865-ம் ஆண்டு முதல் உள்ள அரசு ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுமா?

தமிழகத்தில் பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்டு வரும் பழைய அரசு ஆவணங்களை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றும் மிகப்பெரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ள பழைய...

விவசாயிகள், ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! கடந்த ஆட்சியில் போடப்பட்ட அத்தனை வழக்குகளும் ரத்து.. முதல்வர் விஜய் திடீர் முடிவு பின்னணி என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காகப் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாகத் தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர்...