Tag: Vijay Vetri Kalagam
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை – விஜய் அறிவிப்பு!
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கினார். இந்த நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும், 2026 சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு எனவும் கூரியுள்ளார்.இது தொடர்பாக...