Tag: vijay

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் திடீரென இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போதைய அரசியல் நகர்வுகள் குறித்து  மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்...

“சட்டமன்றத்தை சினிமா படமாக்கிய தவெக!” – விஜய், அமைச்சர்களை விளாசிய திமுக பரந்தாமன்

அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் அவர்கள், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்களை மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளார். தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை தவெகவினர் ஒரு...

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...

“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!

சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக வலியுறுத்தல்!சமூக வலைதளங்களில் பெண்களைக் கொச்சையாகப் பதிவிட்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க...

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் அதிரடி!சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து காரசாரமாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதப் பணவசூலில்...

கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர் – முதல்வர் விஜயை விளாசிய உதயநிதி ஸ்டாலின்!

மிசாவைப் பற்றியும் எங்கள் தலைவரைப் பற்றியும் பேச 1% கூட தகுதி இல்லை – ஆவேசமடைந்த எதிர்க்கட்சித் தலைவர்!கொடநாட்டில் தனது பட ரிலீஸுக்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் தற்போதைய முதலமைச்சர் விஜய் என்று...