Tag: Vishwanatha Swamy Temple

சிவலிங்கத்தை சுற்றிய 3 நாகப்பாம்புகள்! நெல்லூர் கோவிலில் பக்தர்கள் பரவசம் – வைரலாகும் வீடியோ!

ஆந்திரப் பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவிலில் சிவலிங்கத்தைச் சுற்றி ஒரே நேரத்தில் 3 நாகப்பாம்புகள் காணப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியை...