Tag: Vivekananda Hall

விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு சேவை தொடக்கம் – சுற்றுலா பயணிகள் உற்சாகம்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழைக் காரணமாக கடந்த சில நாட்களாக விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு படகு போக்குவரத்து ரத்து...