Tag: Voter Awareness
தேனி அல்லிநகரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் – ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு!
வாக்களிப்பதன் அவசியம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2027 தொடர்பான சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேனி அல்லிநகரம் நகராட்சி சார்பில் வாக்காளர்...
