Tag: Water Protest
கொடைக்கானல் சாலையில் மறியல்! போக்குவரத்து பாதிப்பு.30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெரியகுளம் கெங்குவார்பட்டி மக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும் பெண்களும் கொடைக்கானல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில்...
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்!
அமராவதி அணையிலிருந்து ஆற்றுப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்து விடக் கோரி, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில்...
கடலூரில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து கிராம மக்கள் அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து திடீர் போராட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து குடிநீர் வழங்கப்படாததால், பொதுமக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகி வந்தனர்.அரசுப் பேருந்துகள் சிறைபிடிப்பு...
தூத்துக்குடி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் – 1 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது!
தூத்துக்குடி அருகே 20 நாட்களுக்கும் மேலாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, தூத்துக்குடி - ராமேஸ்வரம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.3...
