Tag: water release
காவிரி நதிநீர் திறப்பு விவகாரம்: தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீர் திறக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மனு!
கர்நாடகாவுக்கு உத்தரவிட வலியுறுத்தல்: தமிழக அரசியல் வட்டாரத்திலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு!காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய உரிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி,...
காவிரி பாசனத்தில் விநோதம்: “குடிநீருக்கே வழியில்லை” என்ற கர்நாடகா, இரண்டே நாளில் கபினியிலிருந்து 10,000 கன அடி நீர் திறப்பு!
அணை எப்படி திடீரென நிரம்பியது? காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஆடிய நாடகம் அம்பலமானதாக விவசாயிகள் கொந்தளிப்பு!தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், தங்களுக்குக் குடிநீருக்கே திண்டாட்டம் என்றும் காவிரி மேலாண்மை...
கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க ஆந்திர அரசு உறுதி: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்!
சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட அந்நாட்டு நீர்வளத்துறை அதிகாரிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னையில் வரும் நாட்களில் குடிநீர்...
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு...
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்குத் தண்ணீர் திறப்பு: சென்னை மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு!
சென்னை மாநகர மக்களின் முதன்மை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம் ஏரிக்கு, காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னைக்கு தங்குதடையின்றி குடிநீர் அனுப்பப்படும் என்பதால்...
திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை 2ஆம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட பாசன நிலங்களுக்கு வரும் 18ம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழக...
