Tag: Water Wastage
மன்னார்குடி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு – 2 நாட்களாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தென்பாதி மெயின் ரோடு பகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு நாட்களாகப் பல லட்சம்...
