Tag: wheeler
செங்கல்பட்டில் 15 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
செங்கல்பட்டு அருகே வல்லம் பகுதியில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்திற்க்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் 15 இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. இந்த தீ விபத்து குறித்து...