Tag: Women Vulnerability

காலநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்படும் பகுதிகளில் 150 கோடி பெண்கள், சிறுமிகள்! – ஐ.நா. பெண்கள் அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பான UN Women அதிர்ச்சித் தகவலை...