Tag: Womens
மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பப் படிவம் வெளியீடு- விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த படிவத்தில் 13 பிரிவுகளில் பல்வேறு விவரங்கள் கோரப்பட்டுள்ளன.ரூபாய் 1,000 உரிமைத்தொகைத் திட்டம்- மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!இல்லத்தரசிகளுக்கான உரிமைத்தொகைத் திட்டத்திற்கு...
“விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்”- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
'மகளிர் உரிமைத்தொகை' திட்டம் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (ஜூலை 07) பிற்பகல் 03.00 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...
இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!
வரும் செப்டம்பர் மாதம் 15- ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்,...
இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்!
சென்னையில் இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக காவல் துறையை அழைக்கலாம் என்ற புதிய திட்டத்தை தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப்...
விசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்
விசாரணை நடத்திய பின் நடவடிக்கை- உதயநிதி ஸ்டாலின்
சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது எப்பவுமே...
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்
அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.2000 கிடையாது! கண்டிஷன் போட்ட காங்கிரஸ்
கர்நாடகாவில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருந்தார்....