Tag: Womens
இரண்டாம் கட்ட மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இரண்டாம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தை வரும் நவம்பர் 10- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ்...
மகளிர் உரிமைத்தொகை- மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது!
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியது. உரிமைத்தொகைத் திட்டத்தில் மேலமுறையீடு செய்த 11.85 லட்சம் பேருக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.“தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை”-...
“மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால் 2 ஆண்டுகள் சிறை”- சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
சென்னையில் முறையாக மகளிர் விடுதிகளைப் பதிவுச் செய்யாவிட்டால், இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் தெரிவித்துள்ளார்.“ஆடியோ லாஞ்ச் ரத்து ஏன்?, படத்தில் ஆபாச வசனம் இடம்...
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த மூதாட்டி!
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்தது கூட அறியாமல், ஒரு லட்சம் ரூபாய்க்கு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு வந்த மூதாட்டியைக் கண்டு பலரும் பரிதாபப்பட்டனர்.பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து...
ஒருதலை காதலால் இளம்பெண்ணை கொலைச் செய்த சிறுவன்!
நெல்லையில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண் படுகொலைச் செய்யப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!நெல்லை கீழரத வீதியில் பேன்சி ஸ்டோரில் பணிபுரிந்த சந்தியா...
‘மூன்று ஆண்டுகளில் காணாமல் போன 13 லட்சம் பெண்கள்’- தேசிய குற்ற ஆவணக் காப்பகப் புள்ளி விவரத்தில் அதிர்ச்சி தகவல்!
கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!கடந்த வாரம், நாடாளுமன்றத்தில்...