Tag: Womens

பெரியாரை விட நேரடியாக யாரும் பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசியிருக்க முடியாது – கனிமோழி

இந்திய உணவு பாதுகாப்பு கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா சென்னையில் இன்று  நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பெரியாரைப் போல யாரும் பேசியதில்லை என கூறியுள்ள நாடாளுமன்ற...

பெண்கள் மட்டுமே பங்கேற்ற காணும் பொங்கல் விழா… ஆடல்-பாடல் என பெண்கள் உற்சாக கொண்டாட்டம்..

 ஈரோடு வ.உ.சி பூங்காவில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் காணும் பொங்கல் விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடல்-பாடலுடன்  உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்...தைப்பொங்கலின் நிறைவாக காணும் பொங்கல் விழா சுற்றுலா தளங்களிலும் பொழுதுபோக்கு...

மகளிர் உரிமை தொகை: புதிதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதியதாக விண்ணப்பிக்க விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.மகளிர் உரிமைத் தொகை இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் புதிதாக விண்ணப்பிக்க...

பல்கலைக்கழக மாணவி வழக்கு தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழ விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய குழு இன்னும் சற்று நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வருகை தரவுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஞானசேகரன் என்ற...

அமேசானில் ஆர்டர் செய்து ரெஸ்ட் ரூமில் கேமரா பொருத்திய டாக்டர் கைது

அமேசானில் ஆர்டர் செய்து ரகசிய பேனா கேமராவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கழிவறையில் வைத்து வீடியோ பதிவு செய்த மருத்துவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பொள்ளாச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு...

பெண்ணுடன் பழக்கம்….கொலையில் முடிந்த நட்பு!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை 10- வது தெருவில் தனியார் இரும்பு தொழிற்சாலையில் மதுரையை சேர்ந்த செல்லப்பாண்டி (வயது 55) என்பவரும், திருச்சி மணப்பாறைப் பகுதியை சேர்ந்த கருப்பையா (வயது...