Tag: world
உலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என உலகச் சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து...
உலகச் சுற்றுச்சூழல் நாளில் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்’ – அன்புமணி அறிவுறுத்தல்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் தேதி உலகச் சுற்றுச்சூழல் நாள் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்' பிளாஸ்டிக் குப்பையை ஒழிக்கவும், எரிஉலை திட்டங்களை தடுக்கவும் உலக சுற்றுச்சூழல் நாளில் உறுதி ஏற்போம்...
இந்தோனேசியாவில் கல் குவாரியில் விபத்து…4வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்…
இந்தோனேசியாவில் உள்ள கல் குவாரியில் விபத்து ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்.இந்தோனேசியாவில் உள்ள ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு...
புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டி! அபராதம் விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்!
சிங்கப்பூரில் வனவிலங்கு மேலாண்மை துறையிடம் உரிய அனுமதி பெறாமல் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூதாட்டிக்கு சுமார் ரூ.80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் தோ பாயோ பகுதியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஷாம்லா...
யூடியூபர் மரியா ஜோஸ் சுட்டுக் கொலை! போலீசார் தீவிர விசாரணை…
கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.கொலம்பியாவில் 22 வயது பெண் யுடியூபர் மரியா ஜோஸ் என்பவர் அடையாளம் தெரியாத நபரால்...
19 மாதங்களுக்கு பின் விடுவிக்கப்பட்ட ஹமாஸ் பணயக் கைதி – குடும்பத்துடன் உணர்ச்சிபூர்வ சந்திப்பு!
19 மாதங்களுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த ஹமாஸ் பணயக் கைதி நெகிழ்சியில் குடும்பத்தினர். நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட ஈடான் அலெக்சாண்டர்க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.21 வயதான ஈடன் அலெக்சாண்டர்...
