Tag: Yakshini
உடல் ரீதியாக சவால்களை சந்தித்தேன்… நடிகை வேதிகா பேட்டி….
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கிறார். மதராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அவர்...