Tag: Yelagiri
தொடர் விடுமுறையால் ஏலகிரியை சுற்றிப் பார்க்க திரண்ட மக்கள்…
பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால் நேற்று ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் கடந்த 25-ம் தேதி முடிந்துள்ளதையடுத்து விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த வாரம்...
