Tag: Youth Arrest

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி… போலி  இன்ஸ்டா கணக்குகள் மூலம்  அவதூறு பரப்பிய இளைஞர் கைது!

கோவையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி குறித்து இன்ஸ்டா மூலம்  அவதூறு பரப்பிய இளைஞர் கைது - 15 போலி இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி  மாணவியின் நண்பருக்கு புகைப்படங்களை பகிர்ந்தது அம்பலம்!.கோவை மாவட்டம்...