Tag: Zeenat Priya
கணவரை பிரிந்துவிட்டேன்… கதறி அழுத ராஜ்கிரண் மகள்…
கோலிவுட்டின் முக்கிய முகங்களில் ராஜ்கிரணும் ஒருவர். பழைய திரைப்படங்களில் அவர் கறி சாப்பிடும் அழகிற்கே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அன்று ஹீரோவா நடித்துக் கொண்டிருந்த ராஜ்கிரண், தற்போது தந்தை வேடங்களிலும், தாத்தாவாகவும் குணச்சித்திர...