Homeசெய்திகள்சென்னைஆறுதல் தரும் விதமாக தங்கம்  விலை சற்று குறைந்தது

ஆறுதல் தரும் விதமாக தங்கம்  விலை சற்று குறைந்தது

-

- Advertisement -

ஆறுதல் தரும் விதமாக தங்கம்  விலை சற்று குறைந்ததுசென்னையில் இன்று (ஆகஸ்ட் 30) தங்கம் விலை சற்று குறைந்தது

22 காரட் தங்கம் சற்று ஆறுதல் தரும் விதமாக இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6705க்கும் ஒரு சவரன் ரூ.53640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5492க்கும் ஒரு சவரன் ரூ.43,936க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றய வெள்ளி விலை …

ஜியோ பிரைன், ஜியோ ஏ.ஐ கிளவுட் புதிய ஏ.ஐ சேவை – முகேஷ் அம்பானி அறிமுகம்

இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.93.00க்கும் ஒரு கிலோ ரூ. 93,000.00க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ